ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation “Blue Star”)

ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation “Blue Star”)

எந்த வகையான கதைகளுக்கு ரசிகர்களாக இருந்தாலும் ஆக்ஷன், த்ரில்லர் கதைகளை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது। காவலர்கள் ரகசியமான முறையில் ஒரு குழுவை நியமித்து, குற்றவாளிகளை அழிக்கும் கதைகளை பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அப்படி நிகழ்வாழ்வில் நடந்தேறிய ஒரு சம்பவம்தான் ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ அல்லது ‘பொற்கோவில் போர்’ ஆகும். ஆனால் திரைப்படங்களில் வருவதுபோல் அந்த குற்றவாளிகளை அழித்த பிறகு அனைத்தும் சுமூகமான நிலைக்கு வரவில்லை… ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள […]Read More