Adolf Hitler

Adolf Hitler

ஒருவரைப்பற்றி நாம் கேள்விப்பட்ட சில விஷயங்களில் அவர்களது குணத்தை முடிவு செய்துவிட முடியும். ஆனால் நம்முடைய அனுமானம் சில இடங்களில் தவறாகி நம்மை ஆச்சர்யப்  படுத்துவதும் உண்டு. வரலாற்று நிகழ்வுகளில் நாம் மறக்க முடியாத ஒரு நபரின் வாழ்வில் நடந்த சம்பவம் இது.  அவர் தனது நீச்சல் குளத்தில் விழுந்த ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றி, அதன் சிறகுகள் உலரும் வரை  காத்திருந்து அது பறப்பதற்கு உதவி செய்தார். அவர்தான் பிற்காலத்தில்  இந்த உலகுக்கே  வில்லனாகத் திகழ்ந்த, […]Read More