பி.வி.சிந்து: வரலாறு 1. பிறந்த தேதி மற்றும் இடம்:பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார். 2. உலக சாம்பியன் வெற்றிகள்: பி.வி. சிந்து, உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் ஆகிறார். 2018 ஆம் ஆண்டு, சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎஃப் உலக சாம்பியன் போட்டியில், […]Read More
0
18