ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும் – நா.முத்துக்குமார்Read More
மலர் ஒன்று விழுந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் இலைகள் விழுந்தால் சருகாகும் வரியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும் உயிரே உன்னை பிரிந்தேன் உடனே நானும் இறந்தேன் உடல் தான் அங்கு வாழும் நீதானே எந்தன் உயிரே – நா.முத்துக்குமார்Read More