நீயும் நானும் அலையும் ..கரையும்.. இதுவரை இந்த இடைவெளி நீளும்.. விடை தேடி அலைந்து உன் விழியில் விழுகையில் விடைக்கு பதிலாக வினாக்களை அளித்தது ஏனோ கண்மணியே..!?Read More
கண்கள் பேசுமா..?! ஆம் ஒவ்வொரு இமை அசைவிலும் அது கவிதை படைக்கும்.. எங்கே என் இதயம் என தேடி பார்க்கையில் உன் இமைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு அது இயங்க மறந்து தவிக்கின்றது .. அதை மீட்டெடுத்து என் கையில் தருவாயோ இல்லை உந்தன் கண்ணணோடு கொண்டு போவாயோ…?!Read More
அங்கு நிலவை பார்த்து ரசித்திக்கொண்டு நிற்பது யாரோ..?! ஆம் … நான் தான்…என்றது வானத்து வெண்ணிலா… மேகத்திரையில் மறைந்துகொண்டு… உன் முகம் கண்டு அதன் கண்கள் கூசியிருக்க வேண்டும்.. இதில் உண்மையில் ஒரே நேரத்தில் இரண்டு நிலவைக் கண்டு பிரமித்து போய் நிற்பது நான் அல்லவே …?!Read More
காகிதத்தில் நான் வரைந்த… கவிதை வரிகள்… காற்றோடு கரைந்து உன் கை விரல் நுனியில் சேரக்கண்டேனே ..! ஒரு வேளை… என் கவிதை… அதன் பிறவி பலனை அடைந்ததோ..?!Read More
நான் மழையாவேன்.. குடை நீ தேடாதே…! நான் அலையாவேன்.. எனை விலகி நடக்காதே..! நான் நிலவாவேன்.. கண்களை நீ மூடிக்கொள்ளாதே… என்றென்றும்.. நான்..நீயாவேன்.. மறுமொழி கூறாதே…Read More
கார்மேகம் சுமந்து நிற்கும்.. கருநிற வானம் முழுவதும்… உந்தன் கண்களாய்..விரிய.. சிதறும் ஒவ்வொரு துளிகளையும் கைகளில் ஏந்திக்கொண்டேன்.. உந்தன் தழுவல்களாய்…Read More
கண்கள் மூடுகையில் கனவாய்.. உந்தன் நினைவுகள்.. கண்கள் திறக்கையில் கண்ணீராய்.. உந்தன் நினைவுகள்.. காகிதம் எடுக்கையில் கவிதையாய்.. உந்தன் நினைவுகள்.. நினைவுகளை வாங்கிக் கொண்டு நிம்மதியை எப்பொழுது தருவாயோ..!? -சௌமிதமிழ்.Read More
உன் கண்ணீர் துளிகள் மீது பொறாமை கொண்டேன்.. என்னைக் கேட்காமல் உன் கண்ணம் தீண்டுகையில்… இனி கண்ணீர் துளிகள் மட்டுமல்ல… மழை துளியானாலும் கூட.. என் அனுமதி பெற்றே உன்னை தீண்ட வேண்டும்..Read More
கன்னத்தை அள்ளி முத்தமிட்டு..என் கைகளைநீ ..பிரிந்து..போகையிலே..கண்களில் வழியும் நீர் துளி ..நம் உறவின் சாட்சி..ஆயிரம் உறவுகள் பூமியில் இருக்க அண்ணன் தங்கைகள் மட்டும் என்றும் அற்புதமே..!நீ என்னை விட்டு கடந்து போகையில்..என் உயிரும்..உன் திசை நோக்கி..போகக் கண்டேனே..!உடல் மட்டும் கொண்டு இனி எப்படி வாழ்வேன்..உன்னைக் காண துடிக்கும் கண்களுக்கு நாளை என்ற சமாதானத்தை உரைக்கிறேன்..அந்த நாளை என்று வருமோ..என்று கடிகாரத்தை பார்க்கையில்என் இதயம் போலகடிகார கூட்டில் முட்களும்உன்னை எண்ணி துடிப்பதை என்னவென்று சொல்வேன் அண்ணா..! ReplyForwardRead More
இனி உன்.. ஒரு நொடியில் அரை நொடி… என் நினைவுகளுடனே.. கரைந்து போக.. அன்பெனும் ஆயுதமேந்தி உனை இம்சை செய்வேனே..! உன்னால் முடிந்தால் என்னை கடந்து போ…!! Read More
Recent Posts
Recent Comments
Archives
Categories
- Abis paradise
- Cinema
- Tech Tips
- Twitter Trends
- Uncategorised
- ஆன்மிக தகவல்கள் | AANMEEGA THAGAVAL
- இரசகுல்லா
- உலக தலைவர்கள்
- கவிதைகள்
- குலாப் ஜாமுன்
- சுவாரஸ்ய தகவல்கள்
- சௌமி தமிழ்
- தமிழ் பாடல்
- தினம் ஒரு குறள்
- நவக்கிரகக் கோயில்கள்
- பரோட்டா
- பிரியாணி
- பிரைடு ரைஸ்
- புரட்சி
- மீன் குழம்பு
- மேற்கோள்கள்
- வாழ்க்கை வரலாறு
- விளையாட்டு