கவிதைகள்

விடை தருவாயோ?!

விடை தருவாயோ?!

நீயும் நானும்
அலையும் ..கரையும்..
இதுவரை இந்த இடைவெளி
நீளும்..
விடை தேடி அலைந்து
உன் விழியில் விழுகையில்
விடைக்கு பதிலாக
வினாக்களை அளித்தது ஏனோ
கண்மணியே..!?

Spread the love
About Author

sowmitamil

https://agazh.in/

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *