யார் நீ… ?
மும்முரமான அலுவல்களில் மூச்சு விடும் சில மணி துளிகளில் வந்து செல்லும் இதழோர புன்னகை… கூட்ட நெரிசல்களை கடந்த யாரும் அல்லா சாலையில் நானும் வாகனமும் வேகமெடுத்து இயங்கிக் கொண்டிருக்க இதயத்தை மட்டும் இயங்க விடாமல் இழுத்துப் பிடிக்கும் நினைவலைகளின் சங்கமம்… பெயர் தெரியா குழந்தையிடம் காட்டும் குறும்புத்தனம்… ஆயிரம் பேர் கொண்ட அவையில் நடுக்கமேதுமின்றி ஓங்கி ஒலிக்கும் என் குரலின் பின்னணி.. யார் நீ… ஆம் நானே நீ.. யாவும் நீ..Read More
Recent Comments