அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 34:

அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 34:

குறள் 34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற விளக்கம்: ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.Read More

 அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 33:

அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 33:

குறள் 33: ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் விளக்கம்: செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.Read More

 அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 32:

அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 32:

குறள் 32: அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு விளக்கம்: ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.Read More

 அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 31:

அதிகாரம்: அறன் வலியுறுத்தல், குறள் 31:

குறள் 31: சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு விளக்கம்: அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?Read More