பெண் விடுதலை

பெண் விடுதலை

தலை வாரி பூசூடி தாவணியில் நான் ஆடி கொடியிலும் முடியிலுமாக  எத்தனைதான் இருக்கமடி… உனக்கு எத்தனைதான் தடங்கலடி.. தாடிகளும் கேடிகளும் நிறைந்த நாட்டில் தேடினாலும் குற்றமடி, ஓடினாலும் கொலைகளடி.. எத்தனைதான் இருக்கமடி என் பெண்ணே உனக்கு எத்தனைதான் தடங்கலடி.. தாவணி போட்ட தீபாவளி என்பார்கள் தாண்ட கூடாது படி என்பார்கள் அடுபடியே கதி என்பார்கள் அடிபடு அதுவே உன் விதி என்பார்கள் பாவை நீயும் பாவமடி பார்வை அவர்கள் கண்களிலே எத்தனைதான் இருக்கமடி..! உனக்கு எத்தனைதான் தடங்கலடி… […]Read More