கவிதைகள்

நான்..நீயாவேன்..

நான்..நீயாவேன்..
நான் மழையாவேன்..
குடை நீ தேடாதே…!
நான் அலையாவேன்..
எனை விலகி நடக்காதே..!
நான் நிலவாவேன்..
கண்களை நீ மூடிக்கொள்ளாதே…
என்றென்றும்..
நான்..நீயாவேன்..
மறுமொழி கூறாதே…
Spread the love
About Author

sowmitamil

https://agazh.in/

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *