கவிதைகள்

நினைவுகள்..

நினைவுகள்..

கண்கள் மூடுகையில்

கனவாய்..

உந்தன் நினைவுகள்..

கண்கள் திறக்கையில்

கண்ணீராய்..

உந்தன் நினைவுகள்..

காகிதம் எடுக்கையில்

கவிதையாய்..

உந்தன் நினைவுகள்..

நினைவுகளை வாங்கிக் கொண்டு

நிம்மதியை எப்பொழுது

தருவாயோ..!?

           -சௌமிதமிழ்.

Spread the love
About Author

sowmitamil

https://agazh.in/

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *