கவிதைகள்

காதல்..​

காதல்..​

இனி உன்.. ஒரு நொடியில் அரை  நொடி…

என் நினைவுகளுடனே..

கரைந்து போக..

அன்பெனும் ஆயுதமேந்தி

உனை இம்சை செய்வேனே..!

உன்னால் முடிந்தால்

என்னை கடந்து போ…!!

                                      

Spread the love
About Author

sowmitamil

https://agazh.in/

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *